பைரி – விமர்சனம்
ஜான் கிளாடி இயக்கத்தில், இசையமைப்பில் சைத் மஜீத், மேக்னா எலன், சரண்யா ரவிச்சந்திரன், விஜி சேகர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது