புத்தகங்களை இலவசமாக வழங்கும் சரத்குமார்
தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ளார்.