Black Widow. புதிய டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு
மார்வல் தயாரிப்பில் ஸ்கேர்லட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘Black Widow’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மார்வல் தயாரிப்பில் ஸ்கேர்லட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘Black Widow’ படத்தின் புதிய டிரைலர் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் முக்கியப் படமாக வெளிவந்தது ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள். ‘அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆப் அல்ட்ரான், அவெஞ்சர்ஸ் – இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் – என்ட்கேம்’ ஆகிய நான்கு படங்களிலுமே முக்கிய பெண் கதாபாத்திரமாக வந்தவர்தான் ‘பிளாக் விடோ’. ‘பிளாக் விடோ’ கதாபாத்திரம் ‘அயர்ன் மேன்…