1. Home
  2. black sheep

Tag: black sheep

ராஜ்மோகன் இயக்கும் படத்தை துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

ராஜ்மோகன் இயக்கும் படத்தை துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது.  ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு…