நிலத்தை விற்று படம் எடுக்க சொன்ன தாய் – பிகினிங் பட விழாவில் லிங்குசாமி
நிலத்தை விற்று படம் எடுக்க சொன்ன தாய் என பிகினிங் பட இயக்குனரின் தாயை மிக பெருமையாக கூறினார் இயக்குனர் லிங்குசாமி
நிலத்தை விற்று படம் எடுக்க சொன்ன தாய் என பிகினிங் பட இயக்குனரின் தாயை மிக பெருமையாக கூறினார் இயக்குனர் லிங்குசாமி
வினோத் கிஷன், கௌரி கிஷன் நடிக்கும் “பிகினிங்” திரைப்படம் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.