1. Home
  2. bee

Tag: bee

தேனீக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் – ஆன்ட்ரியாவின் அதிரடிப் பதிவு

தேனீக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் – ஆன்ட்ரியாவின் அதிரடிப் பதிவு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியா இன்று இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள ஒரு பதிவு பலரையும் நிச்சயம் யோசிக்க வைத்திருக்கும். கொரானோ ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், தனத வீட்டின் அருகில்…