பாலன், தி பாய் – விமர்சனம்
சிதம்பரம் இயக்கத்தில், மஞ்சுமல் பாய்ஸ் வெற்றிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘பாலன்’ ஒரு சாதாரணமான கதையை அசாதாரணமான உணர்வுகளுடன் சொல்லும் படைப்பு. தாய்-மகன் உறவின் ஆழமான பிணைப்பு, நம்பிக்கையிழப்பு, பயம், மற்றும் மீண்டும் சேரும் ஆசை ஆகியவற்றை மையப்படுத்திய இப்படம், திரைக்கதையின் எளிமையை வைத்துக்கொண்டே பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் திறன்…