”வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்”!
”வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்.. புதிய படத்திற்காக இணைகிறார்கள்.
”வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்கத்தில் இணையும் அயலி நட்சத்திரங்கள்.. புதிய படத்திற்காக இணைகிறார்கள்.
அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
’அயலி’ அபிக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
பெண்களின் அதிகாரத்தை அயலி தொடர் உரக்கச் சொல்லியிருக்கிறது என்று நடிகர் சிங்கம்புலி கூறியிருக்கிறார்.
முத்துக்குமார் இயக்கத்தில், ரேவா இசையமைப்பில், அபிநயஸ்ரீ, அனுமோள், அருவி மதன், சிங்கம்புலி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள வெப் தொடர் ‘அயலி’.