1. Home
  2. aval

Tag: aval

அவள் – விமர்சனம்

அவள் – விமர்சனம்

‘அவள்’ என்ற பெயரைப் பார்க்கும் போது முதலில் , காலை காட்சி மலையாளப் படம் போல இருக்கிறதே என நினைப்பவர்களை இந்தப் படம் ஏமாற்றவே ஏமாற்றாது. ஏனென்றால் படத்தில் அத்தனை முத்தக் காட்சிகள் இருக்கின்றன. என்னதான், ‘ஏ’ சர்டிபிகேட் என்று வாங்கியிருந்தாலும் பேய்ப் படங்களை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பார்கள்…