அமேசானில் வந்தது ஆட்டோகிராப்
மக்களை மகிழ்விக்க ஓடிடி தளங்கள் நிறைய கிளாஸ்சிக் திரைப்படங்களை வாங்கி வருகின்றன. 2004ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் திரைப்படத்தை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் அமர்க்களம், மௌன ராகம், பிதாமகன், காதல்…