பெரிய ஹீரோக்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா என்ன.? – தருணம் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்
பெரிய ஹீரோக்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா என்ன.? - தருணம் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்
பெரிய ஹீரோக்களை வைத்து தான் படம் எடுக்க வேண்டுமா என்ன.? - தருணம் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்
ஒயிட் கார்ப்பட் பிலிம்ஸ் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் படம் தேஜாவு. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.