அரணம் எனக்கு பெரும் தவம் – பிரியன்
அரணம் ஒரு பெரும் தவம் என்று நடிகரும் இயக்குனருமான பிரியன் கூறியுள்ளார்.
அரணம் ஒரு பெரும் தவம் என்று நடிகரும் இயக்குனருமான பிரியன் கூறியுள்ளார்.
500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பிரியன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் அரணம்.