6 மாநிலங்களுக்கு விஜய் கொரானோ நிதியுதவி
கொரானோ தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்திலிருந்து இதற்கு முன் ராகவா லாரன்ஸ், அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே பெரிய அளவில் நன்கொடை அளித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இதுவரை…