1. Home
  2. am ah

Tag: am ah

அம்…ஆ – விமர்சனம்

அம்…ஆ – விமர்சனம்

“அம்…ஆ” என்பது கேரள மலைகளின் அடர்த்தியான மர்மத்தை உள்ளடக்கிய ஒரு உணர்ச்சி பூர்வமான த்ரில்லர்.  வயதான தேவதர்ஷினி தனது பேத்தியை அளவுக்கதிகமான பாதுகாப்புடன் வளர்க்கும் காட்சிகளில் படம் தொடங்குகிறது. இந்த இயல்பான தொடக்கம் விரைவில் ஒரு மர்மமயமான திருப்பத்தை எடுக்கிறது. அந்த ஊருக்கு சாலை போட வருகிறார் சாலை…