ஆபாச கமெண்ட்டுகள், அஜித் ரசிகர்கள் மீது கஸ்தூரி ஆவேசம்
சமூக வலைத்தளங்களில் சில நடிகர்களின் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வரம்பு மீறி செயல்படும் பலர் இருக்கிறார்கள். அவர்களது அபிமான நடிகர்களைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சாதாரணமாகக் கூட சொல்லிவிட்டால் போதும் உடனே சண்டைக்கு வருவார்கள். சமயங்களில் அந்த சண்டை எல்லை மீறி நடப்பதும் உண்டு. சமூக…