‘தாழ் திறவா’ – தொல்பொருள் ஆராய்ச்சிக் கதை
பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், சந்தோஷ் தயாநிதி இசையமைப்பில், ஆதவ் கண்ணதான், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘தாழ் திறவா’. ஜீ தமிழின் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்த லிசா என்ற பெண்ணும், லலித்…