என் விருப்பப்படி ஆடை அணிவேன் – சமந்தா
சினிமாவில் திருமணம் முடிந்தபின் நடிகைகளை நாயகியாக நடிக்க வைக்கத் தயங்குவார்கள். திருமணம் முடிந்தபின் அவர்களுக்கு இமேஜ் குறைந்துவிடும் என்பதுதான் காலம் காலமாக சினிமாவில் இருந்து வருகிறது. ஆனாலும், திருமணத்திற்குப் பின் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தா. திருமணம் ஆன பின் நடிகைகள்…