போட்டோவில் இருப்பது யார் தெரியுமா ?
பழைய விஷயங்களை நினைத்துப் பார்ப்பது எப்போதுமே தனி சுகம்தான். காலங்கள் உருண்டோட உருண்டோட மறக்க முடியாத சில நிகழ்வுகளை ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது நம்மை அதுவே உற்சாகப்படுத்தும். கொரானோ ஊரடங்கு காரணமாக பலரும் அவரவர் வீட்டில் உள்ளனர். பழைய அலமாரிகளைத் தேடிப் பிடித்து பழைய புகைப்படங்களை, புத்தகங்களை எடுத்துக்…