ரஜினிகாந்த் திரைப்படங்கள் – அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் 2 வரை – முழு பட்டியல்
அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் 2 வரையில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 50 வருடங்களில் வெளிவந்த அனைத்து மொழித் திரைப்படங்கள்...
அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் 2 வரையில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 50 வருடங்களில் வெளிவந்த அனைத்து மொழித் திரைப்படங்கள்...
ரஜினி சார் வீட்டுக்கு வந்ததும் “சித்தா” படத்தை பார்ப்பதாக கூறியிருக்கிறார் என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் கூறியிருக்கிறார்.
2024 பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது ரஜினிகாந்த் நடிக்கும் “லால் சலாம்”.
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் என்றாவது கேட்டாரா.? என்று சந்திரமுகி 2 விழாவி கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ரஜினிகாந்தின் பவர் மற்றும் ஆரா மட்டுமே ஜெயிலர் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று இயக்குனர் நெல்சன் கூறியிருக்கிறார்.
தந்தை வழியில் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார்
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.