50வது படமான மகாராஜா எனக்கு ஒரு மைல்கல் – விஜய் சேதுபதி!
நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான 'மஹாராஜா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது மகாராஜா.