வெளியானது விதார்த்தின் “மூன்றாம் கண்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
“மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
“மூன்றாம் கண்” க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
விதார்த், கலையரசன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது ஹைபர்லிங்க் திரைப்படம்.