”எனக்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்ஷா’ நாயகன் சாய் தரம் தேஜ்
'விரூபாக்ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்'' என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார்.