ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டியர்”!
ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்திற்கு டியர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்திற்கு டியர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக புதிய படம் ஒன்றிற்காக ஜோடி சேர்கின்றனர் ஜி வி பிரகாஷ்குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்