சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் என்றாவது கேட்டாரா.? – ராகவா லாரன்ஸ்!
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் என்றாவது கேட்டாரா.? என்று சந்திரமுகி 2 விழாவி கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் என்றாவது கேட்டாரா.? என்று சந்திரமுகி 2 விழாவி கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்திரமுகி 2 படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.