தாய்லாந்தில் “டபுள் ஐஸ்மார்ட்” டீம்!
உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகும் டபுள் ஐஸ்மார்ட் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில் உருவாகும் டபுள் ஐஸ்மார்ட் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ தொடங்கியது!
மகா சிவராத்திரியில் வெளியாகிறது “டபுள் இஸ்மார்ட்” திரைப்படம்