யூ டியூபில் தனுஷின் டாப் 10 பாடல்கள்

06 Jul 2020

இன்றைய தேதியில் (6 ஜுலை 2020)  யூ டியூபில் தனுஷின் டாப் 10 பாடல்கள்...

1. படம் - மாரி 2
பாடல் - ரவுடி பேபி...
இசை - யுவன் ஷங்கர் ராஜா 
பார்வைகள் - 887,960,447

2. படம் - 3
பாடல் - ஒய் திஸ் கொலவெறி... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 230,142,685

3. படம் - மாரி 
பாடல் - டானு டானு... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 108,563,161

4. படம் - எனை நோக்கி பாயும் தோட்டா 
பாடல் - மறுவார்த்தை...( பாடல் வரிகள் )
இசை - தர்புகா சிவா 
பார்வைகள் - 101,872,472

5. படம் - மாரி 
பாடல் - மாரி தர லோக்கல்... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 60,848,755

6. படம் - வேலையில்லா பட்டதாரி 
பாடல் - ஊதுங்கடா சங்கு... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 52,544,165

7. படம் - அனேகன் 
பாடல் - டங்க மாரி ஊதாரி... 
இசை - ஹாரிஸ் ஜெயராஜ் 
பார்வைகள் - 45,793,080 

8. படம் - பட்டாஸ்  
பாடல் - சில் ப்ரோ... 
இசை - விவேக் - மேர்வின் 
பார்வைகள் - 42,215,233

9. படம் - எனை நோக்கி பாயும் தோட்டா
பாடல் - விசிறி... 
இசை - தர்புகா சிவா 
பார்வைகள் - 38,081,598

10. படம் - வடசென்னை 
பாடல் - என்னடி மாயாவி நீ... 
இசை - சந்தோஷ் நாராயண் 
பார்வைகள் - 30,144,649

Tags: dhanush, anirudh, rowdy baby

Share via: