யூ டியூபில் அனிருத்தின் டாப் பாடல்கள்

07 Jul 2020

அனிருத் இசையமைத்து பாடிய டாப் பாடல்கள், யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்றவை 

1. படம் - 3
பாடல் - ஒய் திஸ் கொலவெறி... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 230,218,336

2. படம் - குலேபகாவலி 
பாடல் - குலேபா ...
இசை - விவேக் - மேர்வின் 
பார்வைகள் - 154,668,081

3. படம் - பேட்ட 
பாடல் - மரண மாஸ்... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 137,715,143

4. படம் - நம்ம வீட்டு பிள்ளை 
பாடல் - காந்த கண்ணழகி ...
இசை - டி.இமான் 
பார்வைகள் - 133,291,359

5. படம் - மாரி 
பாடல் - டானு டானு... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 108,609,915

6. படம் - கனா 
பாடல் - ஒத்தையடி பாதையிலே ..
இசை - திபு நீனன் தாமஸ் 
பார்வைகள் - 99,193,803

7. படம் - தானா சேர்ந்த கூட்டம் 
பாடல் - சொடக்கு மேல... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 88,172,484 

8. படம் - பேட்ட
பாடல் - மரண மாஸ்... ( பாடல் வரிகள் )
இசை - அனிருத் 
பார்வைகள் -  80,696,877 

9. படம் - வேதாளம் 
பாடல் - ஆலுமா டோலுமா...
இசை - அனிருத் 
பார்வைகள் -  77,435,263

10 .படம் - கத்தி 
பாடல் - செல்பி புள்ள...
இசை - அனிருத் 
பார்வைகள் - 73,731,967

11. படம் - மாஸ்டர் 
பாடல் - குட்டி ஸ்டோரி... ( பாடல் வரிகள் ) 
இசை - அனிருத் 
பார்வைகள் - 63,914,622

12. படம் - மாஸ்டர் 
பாடல் - வாத்தி கமிங்... (பாடல் வரிகள்) 
இசை - அனிருத் 
பார்வைகள் - 60,935,329 

13. படம் - மாரி 
பாடல் - மாரி தர லோக்கல்... 
இசை - அனிருத் 
பார்வைகள் - 60,848,755

14. படம் - இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 
பாடல் - கண்ணம்மா....
இசை - சாம் சி.எஸ்
பார்வைகள் - 54,825,236

15. படம் - தானா சேர்ந்த கூட்டம் 
பாடல் - சொடக்கு மேல... (பாடல் வரிகள் )
இசை - அனிருத் 
பார்வைகள் - 54,669,417

Tags: anirudh, master, petta

Share via: