யூ டியூபில் ஏ.ஆர்.ரகுமானின் டாப் பாடல்கள்

07 Jul 2020

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து  பாடிய டாப் பாடல்கள், யூ டியூபில் அதிக பார்வைகளை பெற்றவை 

1. படம் - மெர்சல்
பாடல் - ஆளப்போறான் தமிழன்... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 124,336,431

2. படம் - பிகில் 
பாடல் - வெறித்தனம் ... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 89,321,179

3.  படம் -  மெர்சல் 
பாடல் - மாச்சோ...
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 67,709,283

4. படம் - பிகில் 
பாடல் - சிங்கப்பெண்ணே... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 62,515,358 

5. படம் - சர்கார் 
பாடல் -  சிம்டான்காரன்...
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 57,880,994

6.  படம் - பிகில் 
பாடல் - வெறித்தனம் ... (பாடல் வரிகள் )
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் -  54,130,547

7. படம் - அச்சம் என்பது மடமையடா 
பாடல் - தள்ளி போகாதே... 
இசை -  ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 54,116,593

8. படம் - பிகில் 
பாடல் - பிகிலு பிகிலு ... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 49,999,368

9.  படம் - மெர்சல்
பாடல் - மெர்சல் அரசன்... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 45,977,196

10.  படம் - மெர்சல்
பாடல் - ஆளப்போறான் தமிழன்... (பாடல் வரிகள் )
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 44,864,632

11. படம் -  செக்க சிவந்த வானம் 
பாடல் - மழை குருவி...  (பாடல் வரிகள் )
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 43,918,470


 
12.  படம் - சர்கார் 
பாடல் - டாப் டக்கர்... (பாடல் வரிகள் )
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 43,605,981

13.  படம் - சர்கார் 
பாடல் -  ஓஎம்ஜி பொண்ணு...   
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 41,524,827 

14. படம் - ஐ 
பாடல் - பூக்களே 
இசை - ஏ.ஆர்.ரகுமான்... 
பார்வைகள் - 40,735,786

15. படம் - ஐ 
பாடல் - என்னோடு நீ இருந்தால்... 
இசை - ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் - 39,792,014

Tags: ar rahman, mersal, bigil, sarkar

Share via: