விஜய் டிவியில் அக்டோபர் 31ம் தேதி, வியாழக்கிழமை தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்…
காலை 8 மணி – பட்டிமன்றம்
காலை 9 மணி – ‘அமரன்’ ஸ்பெஷல்
காலை 11 மணி – திரைப்படம்
பிற்பகல் 2.30 மணி – சிரிச்சா போச்சு ஸ்பெஷல்
மாலை 4 மணி – தமிழோடு விளையாடு
மாலை 5.30 மணி – மகாராஜா – திரைப்படம்…முதல் முறையாக…