ரஜினிகாந்த், எஸ்.பி. முத்துராமன் இணைந்த படங்கள்

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஸ்.பி. முத்துராமன் இணைந்த முதல் படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி (1977)’

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. ஆடு புலி ஆட்டம் (1977)

3. ப்ரியா (1978)

4. ஆறிலிருந்து அறுபது வரை (1979)

5. முரட்டுக்காளை (1980)

6. கழுகு (1981)

7. நெற்றிக்கண் (1981)

8. ராணுவ வீரன் (1981)

9. போக்கிரி ராஜா (1982)

10. புதுக்கவிதை (1982)

11. எங்கேயோ கேட்ட குரல் (1982)

12. பாயும் புலி (1983)

13. அடுத்த வாரிசு (1983)

14. நான் மகான் அல்ல (1984)

15. நல்லவனுக்கு நல்லவன் (1984)

16. ஸ்ரீ ராகவேந்திரா (1985)

17. மிஸ்டர் பாரத் (1986)

18. வேலைக்காரன் (1987)

19. மனிதன் (1987)

20. குரு சிஷ்யன் (1988)

21. தர்மத்தின் தலைவன் (1988)

22. ராஜா சின்ன ரோஜா (1989)

23. அதிசயப் பிறவி (1990)

24. பாண்டியன் (1992)

Read Previous

பாரத பூமி – கோவிட் வீரர்களுக்கு இளையராஜா இசை மரியாதை

Read Next

கமல்ஹாசன், எம்.எஸ்.வி இணைந்த படங்கள்

Most Popular