இன்று அக்டோபர் 8, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று அக்டோபர் 8, 2021 வெளியாகும் படங்கள்…

முகிழ்

தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கார்த்திக் சுவாமிநாதன்
இசை – ரேவா
நடிப்பு – ஸ்ரீஜா விஜய் சேதுபதி, ரெஜினா கசான்ட்ரா, விஜய் சேதுபதி மற்றும் பலர்
நேரம் – 1 மணி 2 நிமிடம்

அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க (சோனி லிவ் ஓடிடி)

தயாரிப்பு – ஜிபி ஸ்டுடியோ பிலிம்ஸ்
இயக்கம் – ஸ்டீபன் ரங்கராஜ்
இசை – செல்வகுமார்
நடிப்பு – சந்திரஹாசன், இளவரசு, டெல்லி கணேஷ், ஷீலா மற்றும் பலர்
நேரம் – 1 மணி 42 நிமிடம்
 

Read Previous

உடன்பிறப்பே – அண்ணே…யாரண்ணே….பாடல் வரிகள் வீடியோ…

Read Next

தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வரும் ‘தள்ளிப் போகாதே’

Most Popular