நயன்தாராவின் “கனெக்ட்” படத்தை தெலுங்கில் வெளியிடும் யுவி கிரியேஷன்ஸ்

யன்தாரா நடித்து உருவாகியுள்ள “கனெக்ட்” படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது யுவ கிரியேஷன்ஸ்.

ஹாரர் – த்ரில்லர் வகையில் அமைந்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் கதையும் நயன்தாராவின் நடிப்பும் பார்வையாளரகளை நிச்சயம் சீட்டின் நுனிக்குக் கொண்டு வரும்.

அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த 'மயூரி' மற்றும் தாப்ஸி நடித்த 'கேம் ஓவர்' ஆகிய படங்களை அஸ்வின் சரவணன் இதற்கு முன் இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் இம்மாதம் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
 

Read Previous

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் “காஃபி வித் காதல்”

Read Next

குழந்தைகளுக்கான ‘தீம்’ உணவகத்தைத் திறந்துள்ள ‘ஜுனியர் குப்பண்ணா’

Most Popular