படத் தலைப்பில் எண்களும் இடம் பெற்ற திரைப்படங்கள்…

படத் தலைப்பில் எண்களும் இடம் பெற்ற திரைப்படங்கள்…

1. அஞ்சல் பெட்டி 520 (1969)

2. ரகசிய போலீஸ் 115 (1969)

3. ஆசை 60 நாள் (1976)

4. 16 வயதினிலே (1977)

5. பம்பாய் மெயில் 109 (1980)

6. அந்த ஜுன் 16ம் நாள் (1984)

7. 24 மணி நேரம் (1984)

8. ஜனவரி 1 (1984)

9. சொந்தம் 16 (1989)

10. வருஷம் 16 (1989)

11. 60 நாள் 60 நிமிடம் (1990)

12. அவசர போலீஸ் 100 (1990)

13. மாதங்கள் 7 (1993)

14. பிளஸ் 2 (2002)

15. ஸ்டூடண்ட் நம்பர் 1 (2003)

16. எனக்கு 20 உனக்கு 18 (2003)

17. 7 ஜி ரெயின்போ காலனி (2004)

18. 6.2 (2005)

19. கிச்சா வயசு 16 (2005)

20. பிப்ரவரி 14 (2005)

21. டிசம்பர் 26 (2006)

22. இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)

23. பிரதி ஞாயிறு 9-10.30 வரை (2006)

24. 16 நாட்கள் (2006)

25. சென்னை 600028 (2007)

26. சீனா தானா 001 (2007)

27. அறை எண் 305ல் கடவுள் (2008)

28. த.நா. 07 அல. 4777 (2009)

29. நியூட்டனின் 3ம் விதி (2009)

30. குளிர் 100 (2009)

31. ஸ்வேதா  5/10 வெலிங்டன் @ராடு (2009)

32. 365 காதல் கடிதங்கள் (2010)

33. சித்து + 2 (2010)

34. மார்கழி 16 (2011)

35. உயர் திரு 420 (2011)

36. வருடங்கள் 20 (2011)

37. உயிரின் எடை 21 அயிரி (2011)

38. 7ஆம் அறிவு (2011)

39. வழக்கு எண் 18/9 (2012)

40. 18 வயசு (2012)

41. பிப்ரவரி 31 (2013)

42. 4 (2013)

43. உனக்கு 20 எனக்கு 40 (2013)

44. 6 மெகுழுவத்திகள் (2013)

45. மாலினி 22 பாளையம்கோட்டை (2014)

46. காதல் 2014 (2014)

47. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் (2014)

48. 13ம் பக்கம் பார்க்க (2014)

49. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (2015)

50. 36 வயதினிலே (2015)

51. 9 திருடர்கள் (2015)

52. 49 ஓ (2015)

53. 10 எண்றதுக்குள்ள (2015)

54. 144 (2015)

55. நட்பதிகாரம் 79 (2016)

56. சென்னை 600028  2 (2016)

57. 24 (2016)

58. வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி (2016)

59. 54321 (2016)

60. 8 தோட்டாக்கள் (2017)

61. ஜூலியும் 4 பேரும் (2017)

62. 7 நாட்கள் (2017)

63. 88 (2017)

64. சதுர அடி  3500 (2017)

65. 12 12 1950 (2017)

66. 3 ரசிகர்கள்  (2018)

67. 60 வயது மாநிறம் (2018)

68. 96 (2018)

69. 2.0 (2018)

70. 90 எம்எல் (2019)

71. 100 (2019)

72. கே 13 (2019)

73. ஏ 1 (2019)

74. ஐ ஆர் 8 (2019)

75. 100% காதல் (2019)

76. 50 ரூபாய் (2019)

77. 50/50 (2019)

78. வி 1 (2019)

Read Previous

ஜுலை 4ம் தேதியில் வெளிவந்த படங்கள்…

Read Next

ஜுலை 5ம் தேதியில் வெளிவந்த படங்கள்…

Most Popular