எம்.ஜி.ஆர் , எம்.எஸ்.வி இணைந்த படங்கள்

எம்.ஜி.ஆர் , எம்.எஸ்.வி இணைந்த முதல் படம் 'கலங்கரை விளக்கம் (1965)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. அன்பே வா (1966)

3. நான் ஆணையிட்டால் (1966)

4. நாடோடி (1966)

5. சந்திரோதயம் (1966)

6. பறக்கும் பாவை  (1966)

7. பெற்றால்தான் பிள்ளையா (1966)

8. ரகசிய போலீஸ் 115 (1968)

9. காவல்காரன் (1967)

10. குடியிருந்த கோயில் (1968)

11. கண்ணன் என் காதலன் (1968) 

12. புதிய பூமி (1968)

13. ஒளி விளக்கு (1968)

14. கணவன் (1968)

15. நம் நாடு (1969)

16. தேடி வந்த மாப்பிள்ளை (1970)

17. எங்கள் தங்கம் (1970)

18. குமரிக்கோட்டம் (1971)

19. ரிக்சாக்காரன் (1971)

20. நீரும் நெருப்பும் (1971)

21. ஒரு தாய் மக்கள் (1971)

22. சங்கே முழங்கு (1972)

23. ராமன் தேடிய சீதை (1972)

24. உலகம் சுற்றும் வாலிபன் (1973)

25. நேற்று இன்று நாளை (1974)

26. உரிமைக்குரல் (1974)

27. சிரித்து வாழ வேண்டும் (1974)

28. நினைத்ததை முடிப்பவன் (1975)

29. நாளை நமதே (1975)

30. இதயக்கனி (1975)

31. நீதிக்கு தலைவணங்கு (1976)

32. உழைக்கும் கரங்கள் (1976)

33. ஊருக்கு உழைப்பவன் (1976)

34. இன்று போல் என்றும் வாழ்க (1977)

35. மீனவ நண்பன் (1977)

36. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)

Read Previous

‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடலைப் பற்றி வசந்தபாலன்

Read Next

எம்.ஜி.ஆர், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்த படங்கள்