இன்று மார்ச் 26, 2021 வெளியாகும் படங்கள்…
காடன்
தயாரிப்பு – ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – ஷாந்தனு மொய்த்ரா
நடிப்பு – ராணா டக்குபதி, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன்
ரூம்மேட்
தயாரிப்பு – சிவசாய் மூவீஸ்
இயக்கம் – வசந்த் நாகராஜன்
இசை – கரண் பி க்ருபா
நடிப்பு – நரேன், செம்யா, விஷ்வா
என்னதான் உன் கதை
தயாரிப்பு – டிரை கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஜான்
இசை – ஜான், ஸ்டீபன்
நடிப்பு – ஜான்
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா
தயாரிப்பு –
இயக்கம் – கெவின்
இசை – வர்ஷன், ஜேடன்
நடிப்பு – அகில், இஷாரா நாயர்
தொடக்கம்
தயாரிப்பு – நிதிதா திரைக்களம்
இயக்கம் – மாரி கருணாநிதி
இசை – ஆதி.இந்திரவர்மன்