ஓடிடி’யில் நம்பர் 1 இடத்தில் ஜான்வி கபூரின் ‘மிலி’

ர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ படத்தில் ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். 

பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.  

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் ட்ராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் ட்ராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

Read Previous

”கட்டில்” விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அமைச்சர் சாமிநாதன்!

Read Next

வாரிசு – டிரைலர்

Most Popular