இன்று ஜனவரி 8, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று ஜனவரி 8, 2021 வெளியாகும் படங்கள்…

குலசேகரபட்டிணம்

தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் – ஆழ்வான்
இசை – பிரவீன், ஷங்கர், தஞ்சை செல்வா
நடிப்பு – ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்

மாறா (ஓடிடி)

தயாரிப்பு – பிரமோத் பிலிம்ஸ்
இயக்கம் – திலீப்குமார்
இசை – ஜிப்ரான்
நடிப்பு – மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா

வி

தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்
இயக்கம் – டாவின்சி
இசை – இளங்கோ கலைவாணன்
நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி
 

Read Previous

ஜனவரி 8ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ டிரைலர்