யோகிபாபு நடிக்கும்  “ஐகோர்ட் மகாராஜா” 

ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும்  கிருஷ்ண  வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் படம் " ஐகோர்ட் மகாராஜா "  

இந்த படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா அசோக் நடிக்கிறார்.

மற்றும்  மதுசுதனன்,  சத்ரு, ஜார்ஜ், ஆடுகளம் முருகதாஸ், மூணாறு ரமேஷ் என இப்படத்தில் பல்வேறு நடிகை, நடிகர்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – மகேந்திரன்    ஜெயராஜு.
இசை – சாண்டி
பாடல்கள்  – சந்துரு
எடிட்டிங் – சங்கதமிழன் 
கலை இயக்குனர் – ஸ்ரீமன் ராகவன்
ஸ்டண்ட் – மெட்ரோ மகேஷ்
நிர்வாக தயாரிப்பு – செல்வகுமார் 
தயாரிப்பு  மேற்பர்வை  – முருகபூபதி
மக்கள் தொடர்பு  – மணவை புவன் 
தயாரிப்பு  – ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் 
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் – எ.பாக்கியராஜ். DFT

இந்த படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில்  FIRST LOOK POSTER ஐ வருகிற  ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது 

Read Previous

அகிலன் ரொம்ப கஷ்டமான படம் – ஜெயம் ரவி

Read Next

“மெமரீஸ்” படத்தில் நான்கு தோற்றங்களில் நடித்துள்ளேன் – வெற்றி

Most Popular