இன்று பிப்ரவரி 19, 2021 வெளியான படங்கள்…
ஆண்கள் ஜாக்கிரதை
தயாரிப்பு – ஜெமினி சினிமாஸ்
இயக்கம் – கேஎஸ் முத்து மனோகரன்
இசை – பாலகணேஷ்
நடிப்பு – முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா
சக்ரா
தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் – எம்.எஸ்.ஆனந்தன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
கமலி from நடுக்காவேரி
தயாரிப்பு – அப்புண்டு ஸ்டுடியோஸ்
இயக்கம் – ராஜசேகர் துரைசாமி
இசை – தீனதயாளன்
நடிப்பு – ஆனந்தி, ரோகித், பிரதாப் போத்தன்
லோகா
தயாரிப்பு – ஜேபிஎஸ் சினி மேக்ஸ்
இயக்கம் – திவாகர்
இசை – ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர்
பழகிய நாட்கள்
தயாரிப்பு – ராம்தேவ் பிக்சர்ஸ்
இயக்கம் – ராம்தேவ்
இசை – ஷேக் மீரா
நடிப்பு – மீரான், மேகனா மற்றும் பலர்
சில்லு வண்டுகள்
தயாரிப்பு – சரண்யா 3டி ஸ்கிரீன்ஸ்
இயக்கம் – சுரேஷ் கே வெங்கிடி
இசை – ரேதவா
நடிப்பு – டிகே நாராயணன், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா