இன்று பிப்ரவரி 12, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று 12 பிப்ரவரி 2021 வெளியாகும் படங்கள்…

பாரிஸ் ஜெயராஜ்

தயாரிப்பு – லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் – ஜான்சன்
இசை – சந்தோஷ் நாராயணன்
நடிப்பு – சந்தானம், அனைகா

குட்டி ஸ்டோரி

தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் – கௌதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி
இசை – கார்த்திக், மது, பிரேம்ஜி அமரன், எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு – கௌதம் மேனன், விஜய் சேதுபதி, அமிதாஷ், வருண், அமலா பால், மேகா ஆகாஷ்

C/o காதல்

தயாரிப்பு – ஸ்ரீ ஷிர்டி சாய் மூவி1, பிக் பிரின்ட் பிக்சர்ஸ்
இயக்கம் – ஹெமம்பர் ஜஸ்டி
இசை – ஸ்வீகர் அகஸ்தி
நடிப்பு – தீபன், வெற்றி, மும்தாஜ் சர்கார்

நானும் சிங்கிள்தான்

தயாரிப்பு – த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்
இயக்கம் – கோபி
இசை – ஹிதேஷ் மஞ்சுநாத்
நடிப்பு – தினேஷ், தீப்தி

இது விபத்து பகுதி

தயாரிப்பு – ரேகா மூவீஸ்
இயக்கம் – விஜய் திருமூலம்
இசை – ஆதிஷ் உத்திரியன்

Read Previous

லைவ் டெலிகாஸ்ட் – தூங்க முடியாமல் தவித்த காஜல் அகர்வால்

Read Next

பிப்ரவரி 12ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular