இன்று ஏப்ரல் 23, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று 23 ஏப்ரல் 2021 வெளியாகும் படங்கள்…

பாப்பிலோன்

தயாரிப்பு – ப்ளுமிங் ஆர்ட் ஸ்டுடியோ
இயக்கம் – ஆறு ராஜா
இசை – ஷ்யாம் மோகன்
நடிப்பு – ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா

நாயே பேயே

தயாரிப்பு – கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ்
இயக்கம் – சக்திவாசன்
இசை – என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு – தினேஷ், ஐஸ்வர்யா

Read Previous

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

Read Next

ஏப்ரல் 23ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Most Popular