‘ஆற்றல்’ படத்தில் நடிக்கும் கார்

செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் கேஎல் கண்ணன் இயக்கத்தில், அஸ்வின் ஹேமந்த் இசையமைப்பில், விதார்த், ஸ்ரிதா, வம்சி கிருஷ்ணா, சார்லி, வையாபுரி, விக்கி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆற்றல் . 

இந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து  ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.

ஒரு கார்  எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ  முடியும், டெக்னலாஜியை வைத்து  எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும்  என்பதை  இந்தப் படத்தில் காட்டப் போகிறார்களாம். 

“படம் முழுக்க ஒரு காரை  ஒரு  கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கி இருக்கிறோம்.  ஒரு கார் எப்படி நடித்திருக்க முடியும் என்பது படம் பார்க்கும் பொழுதுதான் தெரியும்,” என்கிறார் இயக்குனர் கே எல் கண்ணன்.

Read Previous

கலர்ஸ் தமிழ் – ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர்

Read Next

ஜனவரி 5ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular