இன்று டிசம்பர் 4, 2020 வெளியாகும் படங்கள்
இது என் காதல் புத்தகம்
தயாரிப்பு – ரோஸ்லேன்ட் சினிமாஸ்
இயக்கம் – மது ஜி கமலம்
இசை – பிஜு ஜே வர்கீஸ், எம்.எஸ்.ஸ்ரீமாதவ்
நடிப்பு – ஜெய் ஜேக்கப், அஞ்சிதா ஸ்ரீ
கடத்தல்காரன்
தயாரிப்பு – F 3 பிலிம்ஸ்
இயக்கம் – எஸ்.குமார்
இசை – எல்.வி.கணேசன்
நடிப்பு – கெவின், ருக்மணி பாபு
கன்னி ராசி
தயாரிப்பு – கிங் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – முத்துக்குமரன்
இசை – விஷால் சந்திரசேகர்
நடிப்பு – விமல், வரலட்சுமி, யோகி பாபு
சூடு
தயாரிப்பு – எஸ்கேஎம் மீடியா
இயக்கம், இசை – சம்ஹாரவேல் ஆறுமுகசாமி
நடிப்பு – பாண்டியன், சசானா