ஜுலை 17ம் தேதியில் வெளியான படங்கள்…

முந்தைய வருடங்களில் ஜுலை 17ம் தேதியில் வெளியான படங்கள்…

17 ஜுலை 1937

விக்ரம ஸ்திரி சாகஸம் 

இயக்கம் – டி.சி.வடிவேலு நாயகர்
இசை – நாராயண் 
நடிப்பு – எஸ்.டி.சுவாமி, டி.எஸ்.கிருஷ்ணவேணி 

17 ஜுலை 1965

வழிகாட்டி 

இயக்கம் – கே.பெருமாள் 
இசை – இப்ராஹிம் 
நடிப்பு – எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி 

17 ஜுலை 1981

அவளும் தாயானாள் 

இயக்கம் – முகமது அலி 
இசை – குணசிங் 
நடிப்பு – எம்.ஜி.வேணுகோபால், ஜெயவாணி  

47 நாட்கள் 

இயக்கம் – பாலசந்தர் 
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன் 
நடிப்பு – சிரஞ்சீவி, ஜெயப்பிரதா 

17 ஜுலை 1983

சஷ்டி விரதம் 

இயக்கம் – ஆர்.தியாகராஜன் 
இசை – ஷங்கர் கணேஷ் 
நடிப்பு – சிவகுமார், பூர்ணிமா ஜெயராம் 

17 ஜுலை 1987

ஏட்டிக்குப் போட்டி 

இயக்கம் – ஆர்.கோவிந்தராஜன் 
இசை – கங்கை அமரன் 
நடிப்பு – பாண்டியராஜன், சித்ராங்கி, சரிதா 

17 ஜுலை 2009

அச்சமுண்டு அச்சமுண்டு 

இயக்கம் – அருண் வைத்தியநாதன் 
இசை – கார்த்திக் ராஜா 
நடிப்பு – பிரசன்னா சினேகா

காதல் கதை 

இயக்கம் – வேலு பிரபாகரன் 
இசை – இளையராஜா 
நடிப்பு – வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ் 

வெடிகுண்டு முருகேசன் 

இயக்கம் – மூர்த்தி 
இசை – தினா 
நடிப்பு – பசுபதி, ஜோதிர்மயி

17 ஜுலை 2015

மாரி 

இயக்கம் – பாலாஜி மோகன் 
இசை – அனிருத் 
நடிப்பு – தனுஷ், காஜல் அகர்வால் 

17 ஜுலை 2019

இஃக்லூ ( ஜீ 5 வெளியீடு )

இயக்கம் – பரத் மோகன் 
இசை – ஆரோள் கரோலி 
நடிப்பு – அம்ஜத் கான், அஞ்சு குரியன் 

Read Previous

ஜுலை 16ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

ஜுலை 18ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular