நவரசா - புகைப்படங்கள்

நவரசா -படத்தின் விபரங்கள் :

தயாரிப்பாளர்கள்  - மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

1. தலைப்பு  - எதிரி (கருணை)
   இயக்குநர் - பிஜாய் நம்பியார்
   நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு  -  சம்மர் ஆஃப்  92 (நகைச்சுவை)
   இயக்குநர் - ப்ரியதர்ஷன்
   நடிகர்கள் - யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

3. தலைப்பு  - புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)
  இயக்குநர் - கார்த்திக் நரேன்
   நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  - பாயாசம் ( அருவெறுப்பு )
   இயக்குநர் - வசந்த் S  சாய்
   நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  - அமைதி (அமைதி)
   இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்
   நடிகர்கள் - சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  - ரௌத்திரம் (கோபம்)
   இயக்குநர் - அர்விந்த் சுவாமி
   நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  - இண்மை  (பயம்)
   இயக்குநர் - ரதீந்திரன் R பிரசாத்
   நடிகர்கள் - சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  - துணிந்த பின் (தைரியம்)
   இயக்குநர் - சர்ஜூன்
   நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  - கிடார் கம்பியின் மேலே நின்று  (காதல்)
   இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்
   நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்