ஜெயா டிவியில் செப்டம்பர் 21 – திங்கள் முதல் செப்டம்பர் 27 – ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
செப்டம்பர் 21 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி
ஓசை
நடிப்பு – மோகன், ராதா
செப்டம்பர் 22 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி
கார்மேகம்
நடிப்பு – மம்முட்டி, அபிராமி
செப்டம்பர் 23 – புதன் – பிற்பகல் 1.30 மணி
ஆலயமணி
நடிப்பு – சிவாஜி கணேசன், சரோஜா தேவி
செப்டம்பர் 24 – வியாழன்
மாயாவி
நடிப்பு – சூர்யா, ஜோதிகா
செப்டம்பர் 25 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி
தம்
நடிப்பு – சிலம்பரசன், ரக்ஷிதா
செப்டம்பர் 26 – சனி
காலை 10 மணி
புதிய வார்ப்புகள்
நடிப்பு – பாக்யராஜ், ரதி
பிற்பகல் 1.30 மணி
தலைமுறைகள்
நடிப்பு – பாலுமகேந்திரா, மாஸ்டர் கார்த்திக்
மாலை 5.30 மணி
மும்பை எக்ஸ்பிரஸ்
நடிப்பு – கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா
செப்டம்பர் 27 – ஞாயிறு
பிற்பகல் 1.30 மணி
உள்ளத்தை அள்ளித் தா
நடிப்பு – கார்த்திக், ரம்பா
மாலை 5.30 மணி
என்னமோ ஏதோ
நடிப்பு – கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங்