உலக அளவில் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்கள்…
1.2.0 – 800 கோடி
2.ஜெயிலர் – 600 + கோடி
3.லியோ – 600 + கோடி
4.கூலி – 550 + கோடி
5.பொன்னியின் செல்வன் 1 – 500 கோடி
6.விக்ரம் – 450 + கோடி
7.தி கோட் – 440 + கோடி
8.பொன்னியின் செல்வன் 2 – 300 + கோடி
9.கருப்பு – 340 + கோடி
10.அமரன் – 300 + கோடி
11.கபாலி – 320 + கோடி
12.வாரிசு – 300 கோடி
13.பிகில் – 280 + கோடி
14.எந்திரன் – 280 + கோடி
15.வேட்டையன் – 250 + கோடி
16.சர்க்கார் – 250 + கோடி
17.ஐ – 240 + கோடி
18.மாஸ்டர் – 230 + கோடி
19.பேட்ட – 220 + கோடி
20.மெர்சல் – 220 + கோடி
21.விஸ்வரூபம் – 220 + கோடி
22.பீஸ்ட் – 210 + கோடி
23.தர்பார் – 200 + கோடி
24.குட் பேட் அக்லி – 200 + கோடி
25.தசாவதாரம் – 200 + கோடி
குறிப்பு – மேற்குறிப்பிட்ட ஒரு சில விவரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவை, மற்றவை திரையுலகில், சமூக வலைத்தளங்களில் பரவிய வசூல் நிலவரங்களின் தொகுப்பு.
வசூல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவும்.