சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ – டிரைலர்

லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டான்’.

Read Previous

ஆஹா ஓடிடி தளத்தில் ‘குத்துக்குப் பத்து’ இணைய தொடர்

Read Next

விசித்திரன் – விமர்சனம்