தெலுங்கில் அறிமுகமாகிறார் அர்ஜுன் மகள்..

aiswarya arjun_00015நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், ‘பட்டத்து யானை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

விஷாலுக்கு ஜோடியாக நடித்தாலும் படத்தில் நடிப்பதற்கோ, திறமையை வெளிப்படுத்துவதற்கோ சிறப்பான கதாபாத்திரமாக அவருக்கு அந்த படம் அமையவில்லை. வழக்கமான ஹீரோயினாகத்தான் நடிக்க முடிந்தது.

இதனால் மகளை தெலுங்கில் பிரபலமான பெரிய ஹீரோ ஒருவருடன் அறிமுகப்படுத்த அர்ஜுன் முடிவெடுத்து விட்டாராம்.

விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

வாரிசு ஹீரோக்கள் ஈஸியாக ஜெயித்து விடுகிறார்கள். ஹீரோயின்களுக்குத்தான் ராசியில்லை போலும்…

Read Previous

ஆந்திரா – போராட்டக்காரர்களிடம் சிக்கிய தமன்னா

Read Next

காத்திருந்த பொழுதுகள் – தங்கர் பச்சான்