இன்று நவம்பர் 7, 2014 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விமல், சூரி, பிரியா ஆனந்த், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2
அர்ஜுன் இயக்கத்தில் அர்ஜுன் ஜெனியா இசையமைப்பில் அர்ஜுன், சுர்வீன் சாவ்லா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பண்டுவம்
ஜிஎஸ் டெவலப்பர் தயாரிப்பில் எஸ்.சிவகுமார் இயக்கத்தில் நிரோ இசையமைப்பில் சிதேஷ், சுவாசிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
